/* */

உள்ளாட்சித்தேர்தல்: இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4467 பேர் வேட்புமனு தாக்கல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தளுக்கு இதுவரை 4467 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4467 பேர் வேட்புமனு தாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,

அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று 868 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 12 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 76 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 100 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 680 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,

கடந்த ஐந்து நாட்களில் மாவட்டத்தில் 4467 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 24 பேரும்,ஒன்றிய கவுன்சிலருக்கு 226 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 785 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 3432 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Updated On: 21 Sep 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...