இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 42 பேர் வேட்புமனு தாக்கல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 42 பேர் வேட்புமனு தாக்கல்
X
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் இன்று 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் இன்று 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


இது வரை மொத்தம் 43 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!