திருவாடானை அருகே புத்தர் கோவிலுக்கு தாெல்.திருமாவளவன் அடிக்கல்

திருவாடானை அருகே புத்தர் கோவிலுக்கு தாெல்.திருமாவளவன் அடிக்கல்
X

திருவாடானை அருகே பிரஹ் போதி புத்த விஹார் கோவிலுக்கு திருமாவளவன் அடிக்கல் நாட்டினார்.

திருவாடானை அருகே பிரஹ் போதி புத்த விஹார் கோவிலுக்கு திருமாவளவன் அடிக்கல் நாட்டினார்.

திருவாடானை அருகே பிரஹ் போதி புத்த விஹார் கோவிலுக்கு திருமாவளவன் அடிக்கல் நாட்டினார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டை சாந்திபுரம் என்ற இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் பங்கேற்று பிரஹ் போதி புத்த விஹார் அடிக்கல் நாட்டினார்.

சிறுபான்மை ஆணையம் உறுப்பினர் மௌரியர் தலைமையில் நாக்பூர் ஆல் இந்தியா பிக்கு சங்கம் தலைவர் பன்யாஸ்ரீ, கர்நாடகாவை சேர்ந்த வராயோதி, கோயம்புத்தூரைச் சேர்ந்த வந்தே புத்தா பாலா, ஹைதராபாத்தைச் சேர்ந்த தம்ம பட புத்தா விஹார் பந்தே சித்தா ரஹஹிட இவர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் எம்பி, பிரக்ருதி புத்த விஹார் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக நவாஸ்கனி எம்பி, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், சிறுபான்மையினர் ஆணையம் தமிழ்நாடு தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!