திரவுபதி அம்மன் கோவில் திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
X
வேடங்கள் அணிந்து ஊர்வலம்

திருவாடானை கிழக்கு பகுதியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பீமன் வேடமிட்டு பக்தர்கள் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நிறைய வேடமிட்டு வீதி உலா வந்தார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!