இராமநாதபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அதிரடி ரெய்டு நடத்துவதை நிறுத்த வேண்டும், அதிகாரிகள் மட்ட அளவிலான ஊழலை தடுத்து நிறுத்தவேண்டும், அரசியல்வாதிகள் சமூக விரோதிகளின் அத்துமீறல் செயல்களை தடுத்து நிறுத்தவேண்டும், சட்டவிரோத மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
பரமக்குடியில், வேட்பாளர் நவாஷ்கனி வாக்கு சேகரிப்பு!
ராமேஸ்வரம் மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
கோயில்களில்   டிச 27 ல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம்
மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
இராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் ரவுடிக்கு அரிவாள் வெட்டு
மத்திய அரசின் திட்டங்களுக்கு  திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
மீன்பிடி தடைக்காலம் எதிரொலி.  வெறிச்சோடிய இராமநாதபுரம் மீன் சந்தை
ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
டிஎச்டிசி நிறுவனத்தில் பல்வேறு பொறியாளர் பணியிடங்கள்