பைக் ரிப்பேர் செய்யும் 4 வயது சிறுவன்- வீடியோ வைரல்

பைக் ரிப்பேர் செய்யும் 4 வயது சிறுவன்- வீடியோ வைரல்
X

திருவாடானையில் தந்தைக்கு உதவியாக 4 வயது மகன் மோட்டார் பைக் ரிப்பேர் செய்வதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் கணேசன் சகோதரர்கள் இருவரும் டூ வீலர் ஒர்க்ஷாப் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கண்ணனின் 4 வயது மகன் கிருஷ்ணன் தனது தந்தையும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்து ஆர்வத்தோடு தானும் உதவிட அங்கு பழுது நீக்க நின்றிருந்த பைக் ஒன்றில் பழுது பார்க்க பயன்படுத்தும் உபகரணங்களைக் கொண்டு தனது பிஞ்சுக் கைகளில் வேலை செய்ய முற்பட்டது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்