இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 2021 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.10.2021 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்டஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாயசங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு