/* */

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று இல்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று இல்லை
X

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை, 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 5:55 PM GMT

Related News