இராமேஸ்வரத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம்

இராமேஸ்வரத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம்
X

பைல் படம்.

இராமேஸ்வரத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம். சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் உபக்கோவிலான ஸ்ரீரகுநாதேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் உப கோவில்களில் ஒன்றான நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாக்ஷி அம்பாள் சமேத ரகுநாதேஷ்வரர் ஆலயத்தில் இன்று வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருக்கோயிலில் உள்ள ரகுநாதேஷ்வரருக்கும், நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பால், தயிர், நெய், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தோஷங்கள் நீங்கும் பிரதோஷம் என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
மக்களவை தேர்தல்:  இராமநாதபுரம் தொகுதி ஒரு பார்வை!
ஓபிஎஸ் காரில் பறக்கும் படை சோதனை: பர்சை திறந்து காட்டிய பரிதாப நிலை
ராமநாதபுரம்  தொகுதியில் 5 ஓ.பன்னீர்செல்வங்கள்! என்ன தான் நடக்குது?
ராமேஸ்வரம் மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு   அடிக்கல் நாட்டிய மாவட்ட ஆட்சியர்
கோயில்களில்   டிச 27 ல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம்
Ramanathapuram News  ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த  இன்றைய முக்கிய செய்திகள் என்ன?....
ராமநாதபுரம் அருகே சுங்கத் துறையினர் கடும் நடவடிக்கை :கடத்தப்பட்ட பொருட்கள் மீட்பு!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை கீழே தள்ளிவிட்ட எம்.பி.யின் உதவியாளர் கைது
மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி