இராமநாதபுரம் நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி.

இராமநாதபுரம் நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி.
X
இராமநாதபுரம் நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு ஏப். 10 மைய முதல் 15 வரை இலவச பயிற்சி தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகர் ஆர்.செல்வசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு மே 21ல் நடைபெற உள்ளது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகம், திருநெல்வேலி சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் ஏப். 10 முதல் 15 வரை இலவச பயிற்சி தேர்வுகள் நடைபெறும்.

இலவசப் பயிற்சி தேர்வில் சேர விரும்புவோர் 87787 16205, 94864 83723 ஆகிய எண்களில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்