இராமநாதபுரம்: திமுக வெற்றி

இராமநாதபுரம்: திமுக வெற்றி
X

இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்சா @ முத்துராமலிங்கம் 50278 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக - 110609

பாஜக – 60331

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!