இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி

இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி
X
இராமநாதபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இருவரும் சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், ஒன்றிய மாணவர் அணி செயலாளருமான முத்துராமலிங்கம் ஆகிய இருவரையும் அவர்கள் வகித்து வந்த பாெப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture