பறை அடித்து, நடனமாடி வாக்கு சேகரித்த வேட்பாளர்

பறை அடித்து, நடனமாடி வாக்கு சேகரித்த வேட்பாளர்
X

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பறை அடித்தும், நடனமாடியும் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் இன்று பரமக்குடி நகர் பகுதிகளிலும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார். அப்போது காந்திநகர் பகுதி மக்கள் கொடுத்த வரவேற்பில் உற்சாகம் அடைந்த வேட்பாளர் சதன் பிரபாகர் மக்களோடு மக்களாக பறை இசைத்தும் நடனமாடியும் வாக்குகள் சேகரித்தது அந்த பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அவரோடு நகர சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல்மாலிக் என்பவரும் பறை இசைத்து மக்களை உற்சாகபடுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!