பரமக்குடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

பரமக்குடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
X

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தன.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இதில் 429 பேலட்யூனிட், 429 கண்ட்ரோல் யூனிட்,பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வந்தடைந்தது. அனைத்து அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தை பார்வையிட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் முறையாக அடுக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!