/* */

சாயல்குடியில் மின்கம்பிகளை திருடிய 2 பேர் கைது

சாயல்குடியில் மின்கம்பிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

சாயல்குடியில் மின்கம்பிகளை திருடிய 2 பேர் கைது
X

சாயல்குடி கிழக்கு கடற்கரைச்சாலை பகுதியில் போலீஸ் ஏட்டுகள் தங்கச்சாமி, சந்தன குமார் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சாயல்குடி நோக்கி வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சாயல்குடி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பூப்பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டை முனியசாமி (வயது 34), மற்றொரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேர் என்பதும், மின்கம்பிகளை திருடி வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பிகள், சரக்கு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 2 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்