மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்
X

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தொடங்கிய வேளாண்பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக விளையாட்டு போட்டிகள் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக விளையாட்டு போட்டிகள். 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையே ஆன விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது. மாநில அளவில் 42 வேளாண் அறிவியல் கல்லூரிகளில் 36 வேளாண் கல்லூரிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஒலிம்பிக் அணிவகுப்பு நடத்தி வாலிபால், பேட்மிட்டன், இறகுபந்து, கபடி, கோகோ, கால்பந்து, கேரம், செஸ் ஆகிய விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியை கல்லூரி மாணவ, மாணவியர்கள் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!