இராமநாதபுரம் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு. மகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 137 அரசு பள்ளிகள் மற்றும் 49 அரசு உதவி பெறும் மற்றும் 78 சுயநிதி பள்ளிகள் உட்பட 264 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாவட்டத்தில் 9 , 10, 11, 12 வகுப்புகளில் 64,154 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளிகளில் இடம் வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர் வழங்கப்பட்ட பிறகு வகுப்பு உள்ளே அனுப்பப்படுகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!