முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை : பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தொடக்கம்

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை :  பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தொடக்கம்
X

பசும்பொன் கிராமத்தில் இன்று தொடங்கிய முத்துராமலிங்கத்தேவர்  குருபூஜை விழா

நாளை 29ம் தேதி அரசியல் விழாவும் 30ம் தேதி அரசு விழாவும் நடைபெற உள்ளது

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாயா கசாலை பூஜையுடன் துவங்கியது

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உக்கிரபாண்டியத்தேவர்- இந்துராணி அம்மாள் ஆகியோர்களுக்கு கடந்த 30.10.1908ம் ஆண்டு பிறந்தார். பின்னர் 30.10.1963ம் ஆண்டு பிறந்த தினத்தில் முத்துராமலிங்கத்தேவர் மறைந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை ஜெயந்தி விழா இன்று அவரது கிராமத்தில் பசும்பொன் கிராமத்தில், பிள்ளையாா்பட்டி பிச்சைகுருக்கள் முன்னிலையில் யாகசாலை பூஜை. லட்சார்ச்சனை பெருவிழாவுடன் தேவர் ஜெயந்தி விழா ஆன்மீக விழாவுடன் துவங்கியது. நாளை 29ம் தேதி அரசியல் விழாவும் 30ம் தேதி அரசு விழாவும் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!