முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா: காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா: காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை
X
முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, காங்கிரஸ் சார்பில் மலர்வளையம் வைத்தும் மலர்தூவி அஞ்சலி.

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, காங்கிரஸ் சார்பில் மலர்வளையம் வைத்தும் மலர்தூவி அஞ்சலி.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 குருபூஜை விழாவை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம், மாநில பொறுப்பு மயூர ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story