இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
X
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

தெற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதானால் நாளை ஒருநாள் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!