சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு

சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு
X

தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு.

மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மீனவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் வரும் 1ஆம் தேதி திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும், மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் தென் தமிழக கடலோர மீனவர்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!