சசிகலா விலகல் வெற்றிக்கு வழிவகுக்கும்- அமமுக வேட்பாளர்

சசிகலா விலகல் வெற்றிக்கு வழிவகுக்கும்- அமமுக வேட்பாளர்
X

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியிருப்பது அமமுக வெற்றிக்கு வழிவகுக்கும் என முதுகுளத்தூர் அமமுக வேட்பாளர் கூறினார்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் முருகன் செய்தியாளர்களிடம் பேசும் போது, அமமுகவின் வெற்றி வாய்ப்பு முதுகுளத்தூர் தொகுதியில் சிறப்பாக உள்ளது. சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதால் அமமுக வெற்றி பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!