ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா
X

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக இருவருக்கு தொற்று உறுதியானது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story
ai as the future