ராமநாதபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி 9 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி 9 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 119 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி