/* */

ராமநாதபுரம் மாவட்டத்தில் 28ம் தேதி 4 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ராமநாதபுரம் மாவட்டத்தில் 28ம் தேதி 4 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 28ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 28 Oct 2021 6:05 PM GMT

Related News