/* */

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்குகொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்குகொரோனா
X

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை, 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 5:22 PM GMT

Related News