பாஜகவில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி?

பாஜகவில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி?
X
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். ஒரு சில நாட்களில் பாஜகவில் இணைவார்

மோடி எங்கள் டாடி புகழ் முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி, பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டுட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிகொள்ள அவர் பாஜகவில் இணைவார் என தெரிகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி "முறையாக" பாஜகவில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, பாஜகவில் யார் இணைந்தாலும் மகிழ்ச்சி தான். தேசியம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜகவிற்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். கட்சிக்குள் பிரச்னை இருக்கும் போது சிலர் பாஜகவிற்கு வருகிறார்கள் என கூறியுள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்