விராலிமலை தொகுதி அரசு மருத்துவமனைகளை ஆய்வு அமைச்சர் மெய்யநாதன்

விராலிமலை  தொகுதி அரசு மருத்துவமனைகளை ஆய்வு அமைச்சர் மெய்யநாதன்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

விராலிமலை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டர். அப்போது மருத்துவர்களிடம் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவை குறித்து கேட்டறிந்தார். அங்கு நடைபெறும் கொரானா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தது மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் அன்னவாசல் ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன் தென்னலூர்பழனியப்ப உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்