உறுதிமொழி பத்திரத்துடன் மக்களை சந்தித்த வேட்பாளர்

உறுதிமொழி பத்திரத்துடன் மக்களை சந்தித்த வேட்பாளர்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில், அதிமுக சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மைய கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் வேட்பாளராக களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவுரைப்படி, தேர்தலில் வெற்றி பெற்றால் என்னென்ன செய்யப் போகின்றோம் என்பதை வாக்குறுதிகளை பத்திரத்தில் எழுதி கையொப்பம் இட்டு தொகுதி மக்களிடம் வழங்கி வாக்குகளை சேகரித்து வருகிறார். இவர் இந்த செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
smart agriculture iot ai