தேர்தலை புறக்கணிக்க முடிவு: வீர சைவர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் அருள்

தேர்தலை புறக்கணிக்க முடிவு: வீர சைவர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் அருள்
X
எந்த கட்சியினரும் எங்கள் சமூகத்திற்கு ஆதரவாக இல்லாததால் எங்கள் சமூகத்தில் உள்ள 50 லட்சம் மக்களும் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்

புதுக்கோட்டையில் வீர சைவர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் அருள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எம்பிசி பிரிவில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்தோருக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்து தமிழக அரசு துரோகம் செய்துள்ளது, இது கண்டனத்துக்குரியது. எந்த கட்சியினரும் எங்கள் சமூகத்திற்கு ஆதரவாக இல்லாததால் ஒட்டுமொத்தமாக எங்கள் சமூகத்தில் உள்ள 50 லட்ச வாக்காளர்களும் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!