/* */

வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: ஊராட்சித் தலைவர்களுடன் ஆலோசனை

இளைஞர்களுக்கு எந்த வகையில் வேலை வாய்ப்பினை உருவாக்கலாம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது

HIGHLIGHTS

வேலை இல்லாத இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பு: ஊராட்சித் தலைவர்களுடன்  ஆலோசனை
X

படித்த வேலை இல்லா இளைஞர்களுக்கு உரிய வேலை ஏற்பாடு செய்வது தொடர்பாக.                ஊராட்சித் தலைவர்களுக்கான.         ஆலோசனை கூட்டத்தை ஒன்றிய  பெருந்தலைவர் மேகலா முத்து     குத்துவிளக்கு ஏற்றி துவக்கி   வைத்தார்



படித்த வேலை இல்லா இளைஞர்களுக்கு உரிய வேலை ஏற்பாடு செய்வது தொடர்பாக ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்குள்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உரிய வேலை ஏற்பாடு செய்வது தொடர்பாக ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை,அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலாமுத்து தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடக்கி வைத்தார்.

உதவி மகளிர் திட்ட அலுவலர் அமுதா, வட்டார வளர்ச்சி ஆணையர் அமுதவல்லி, வட்டார வளர்ச்சி கிளை ஊராட்சிகள் ரவி, வட்டார இயக்க மேலாளர் தனமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ஆனந்த் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எந்த வகையில் வேலை வாய்ப்பினை உருவாக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில், வட்டார ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி தனலட்சுமி வசந்த, மல்லிகா, கரோலின் (என்ற) சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Sep 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு