5 பேருக்கு கொரோன: திருமயத்திற்கு வர தடை விதிப்பு

5 பேருக்கு கொரோன:  திருமயத்திற்கு வர  தடை விதிப்பு
X
கோட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் திருமயம் பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு இரு வாரங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. ஆனாலும் கொரோனா ஆங்காங்கே அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோன தோற்று உறுதியானதால் கோட்டைப் பகுதியை ஊராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஒரே பகுதி ஐந்துயில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ai in future agriculture