திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட நல்லிப்பட்டி சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட நல்லிப்பட்டி சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்துக்குட்பட்ட வி.லெட்சுமிபுரம் ஊராட்சி நல்லிப்பட்டி சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்

வி.லெட்சுமிபுரம் ஊராட்சி நல்லிபட்டியில் 26.70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் வி.லெட்சுமிபுரம் ஊராட்சி, நல்லிப்பட்டி சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் வி.லெட்சுமிபுரம் ஊராட்சி நல்லிபட்டியில் 26.70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு பிரேம்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!