புதுக்கோட்டையில் திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் திமுக சார்பில்  நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் ரகுபதி
X

புதுக்கோட்டையில் திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார். அருகில் எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டையில் திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டில் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் லியாகத்அலி அவர்கள் ஏற்பாட்டில்,ஏழை எளியோர்க்குஅரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர்ரகுபதி நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, மாவட்ட பொருளாளர் செந்தில், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் வீரமணி, நகர கழக செயலாளர் நைனா முகமது மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!