டீ மாஸ்டராக மாறி வாக்கு சேகரித்த புதுகோட்டை திமுக வேட்பாளர் முத்துராஜா

டீ மாஸ்டராக மாறி வாக்கு சேகரித்த  புதுகோட்டை திமுக வேட்பாளர் முத்துராஜா
X
புதுக்கோட்டை சடடமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் முததுராஜா டீ கடையில் டீ மாஸ்டராக டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளர்கள் திமுக சார்பில் மருத்துவர் முத்துராஜா அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கறம்பக்குடி அருகே சூரக்காடு பகுதியில் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து டீ கடைக்கு வந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார் இவருடைய செயல்பாட்டை பார்த்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஆச்சிரியமடைந்தனர்.

மருத்துவராக இருக்கும் முத்துராஜா பிரசாரத்தின்போது டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்குகளை சேகரித்து அனைவரிடத்திலும் வரவேற்பு பெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!