காங்கிரஸ் நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்

காங்கிரஸ் நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்
X

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் அதிமுகவில் இணைந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் தர்ம தங்கவேல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story