புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
திருச்செங்கோட்டில் தைப்பூச தேரோட்டம்! ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம்