/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 12 Dec 2021 5:37 PM GMT

Related News