மணமேல்குடி ஒன்றிய பாஜக இளைஞர் அணி சார்பில் தியாகிகள் தினம் அனுசரிப்பு

மணமேல்குடி ஒன்றிய பாஜக இளைஞர் அணி சார்பில் தியாகிகள் தினம் அனுசரிப்பு
X

மணமேல்குடி ஒன்றிய பாஜக இளைஞர் அணி சார்பில் தியாகிகள் தினம்.   அனுசரிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் செய்யாணம் கிராமத்தில் பாஜக இளைஞர் அணி சார்பாக தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது

மணமேல்குடி ஒன்றிய பாஜக இளைஞர் அணி சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் செய்யாணம் கிராமத்தில் பாஜக இளைஞர் அணி சார்பாக தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் தேசத்திற்காக பாடுபட்ட இளம் தலைவர்களான பகத்சிங், சுகதேவ் , ராஜகுரு ஆகியோரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் சுதந்திர தலைவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் பாரத பிரதமரின் தேச பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைக் கப்பட்டது. அனைவரும் தீண்டாமை ஒழிப்பு பற்றி உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர் . இந்த நிகழ்வில் பாஜக முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிவபாலன், முன்னாள் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் செய்யாணம், சக்தி செய்யாணம் செந்தில், தொழில்பிரிவு முன்னாள் ஒன்றிய தலைவர் பரணிதரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமான பெண்கள் குழந்தைகள் கலந்துகொண்டனர். .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!