பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்பு

பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்பு
X

அறந்தாங்கி அருகே பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்கபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராம பகுதியில் பிறந்து இரண்டு நாளே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. மூக்குடி கிராம நீர்வரத்து வாரி பகுதியில் பிறந்து 2 நாளே ஆன நிலையில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இறந்த நிலையில் அப்பகுதியில் சென்ற பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அறந்தாங்கி காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!