2022-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

2022-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு
X

தமிழ்நாடு அரசு.

வரும் 2022-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களின் பட்டியலை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, கீழ் காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவை 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அதன்படி,



Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!