12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் கிடையாது நேரடியாக நடைபெறும்-அமைச்சர்

X
By - A.GunaSingh,Sub-Editor |28 May 2021 3:31 PM IST
12-ம் வகுப்பு பொது தேர்வு ஆன்லைனில் கிடையாது: நேரடியாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளா
12-ம் வகுப்பு பொது தேர்வு ஆன்லைனில் கிடையாது: நேரடியாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.மேலும்
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu