தமிழகத்தில் நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி

தமிழகத்தில் நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி
X
தொற்று குறைந்த மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி

நாளை முதல் கொரோனா தொற்று குறைந்த 27மாவட்டங்களில் டீ கடைகள் காலை 6மணி முதல் மாலை 5மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்சல் மட்டுமே அனுமதி. கடைகளில் நின்று டீ குடிக்க அனுமதி இல்லை.

மேலும், பிளாஸ்டிக் பைகளில் டீ பார்சல் கொடுக்க தடை என்று தமிழக அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!