/* */

அமெரிக்கா செல்ல சிறப்பு விமானம் :ரஜினிக்கு மத்திய அரசு அனுமதி

மருத்துவ சிகிச்சைக்காக ரஜினி அமெரிக்கா செல்ல தனிவிமானத்திற்கு மத்திய அரசு அனுமதி

HIGHLIGHTS

அமெரிக்கா செல்ல சிறப்பு விமானம் :ரஜினிக்கு மத்திய அரசு அனுமதி
X

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார். அங்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக, சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஏற்பாடு நடக்கிறது.

இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். தான் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த தனி சிறப்பு விமானத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு மத்திய அமைச்சர்களுடன் பேசியுள்ளார் ரஜினி.

இதையடுத்து, தனி விமானத்திற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது.

Updated On: 14 Jun 2021 3:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!