மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் வரைந்தார் விழிப்புணர்வு ஓவியம்

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் வரைந்தார் விழிப்புணர்வு ஓவியம்
X

மகளிர் தின விழிப்புணர்வு ஓவியம் வரைந்த பெரம்பலூர் மாணவர்.

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2000 சானிட்டரி நாப்கின் வைத்து 30×10 அடி நீளத்தில் ,தமிழ் நாட்டில் இருந்து ஐ.எஸ்.ஆர்.ஓ.விற்கு சென்ற முதல் பெண்மணி வளர்மதி ஆவார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களை கொண்டு சாதனை படைக்கும் வகையில் விழிப்புணர்வு ஓவியம் தீட்டப்பட்டு உள்ளது.

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நரசிம்மன் ஆவார். இவர் கோயம்புத்தூர் ரங்கநாதன் அக்ரிகல்ச்சர் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!