பெரம்பலூர்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
X

பெரம்பலூர் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே கை.களத்தூர் பாதாங்கி கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் பிகில்குமார் தலைமையிலும், வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் சின்னதுரை முன்னிலையிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சிவா பங்கேற்று உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் ராஜதுரை, மாவட்ட அமைப்பாளர் ஈஸ்வரன், வேப்பந்தட்டை ஒன்றிய இணையதள அணி ரஞ்சித், ஒன்றிய நிர்வாகி பிரபு, கிளைத் தலைவர் விக்னேஷ் மாவட்ட தலைமை நிர்வாகி பிரசாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்