பெரம்பலூர் அருகே சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்கள் கைது

பெரம்பலூர் அருகே  சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்கள் கைது
X
கைது செய்யப்பட்ட அப்பாஸ், சந்துரு.
பெரம்பலூர் அருகே சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்களை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த அப்பாஸ் (21). மற்றும் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்துரு (20). இருவரும் இவர் அதே ஊரை சேர்ந்த 10ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அப்பாஸ், சந்துரு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!