/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை

பெரம்பலூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை, இன்று இறப்பு இல்லை , 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 5:31 PM GMT

Related News