பெரம்பலூர்: மழை பாதிப்பு முகாம்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர்: மழை பாதிப்பு முகாம்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
X

மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ள ஒரு முகாமை  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ள முகாம்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவித்துள்ளார் .

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும் இடங்களுக்கு தங்குமாறு மாவட்டத்தில் கேட்டுக்கொண்டார் . மழையோடு மழையாக சிறப்பு முகாம்கள் சென்ற கலெக்டர் குரும்பலூர் மற்றும் வாலிகண்டபுரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!