பெரம்பலூர்: மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி

பெரம்பலூர்: மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி
X
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மறைவிற்கு பெரம்பலூரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மறைவிற்கு பெரம்பலூரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேரின் மறைவிற்கு பொதுமக்கள் சார்பில் பெரம்பலூரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திரு உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், முத்தமிழ் செல்வன் ராஜேந்திரன் ,தேவேந்திர, பாலாஜி சத்யா, ராஜேஷ், சத்தியபிரபு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த முப்படைத் தளபதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!